த மொனார்ச் அலுவலகக் கோபுரம்

ஆள்கூறுகள்: 25°13′49.45″N 55°17′13.21″E / 25.2304028°N 55.2870028°E / 25.2304028; 55.2870028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த மொனார்ச் அலுவலகக் கோபுரம்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2007
உயரம்
கூரை 160 m (525 அடி)
தள எண்ணிக்கை 40
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் ஆர்.டி.கே.எல் அசோசியேட்ஸ் கூட்.

த மொனார்ச் அலுவலகக் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அமீரகமான துபாயில் உள்ள ஒரு 40 மாடிகளைக் கொண்ட கோபுரம் ஆகும். இக் கட்டிடம் 160 மீ (526 அடி) உயரம் கொண்டது. இக் கட்டிடத்தின் கட்டுமான வேலைகள் 2007 ஆம் ஆண்டில் நிறைவேறின.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]