எமிரேட்ஸ் கிரவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எமிரேட்ஸ் கிரவுன் வலப்பக்கத்தில்
எமிரேட்ஸ் கிரவுன்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2005-2008
பயன்பாடு வதிவிடம்
தள எண்ணிக்கை 63
Developer இமார் புரொப்பட்டீஸ்

எமிரேட்ஸ் கிரவுன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் உள்ள 63 மாடிகளைக் கொண்ட வதிவிடக் கோபுரம் ஆகும். இதன் உயரம் 296 மீ (971 அடி). இதன் கட்டுமான வேலைகள் 2005 இல் தொடங்கி 2008 இல் நிறைவெய்தின. இது, துபாயில் உள்ள கட்டிடங்களில் 6 ஆவது உயரமான கட்டிடமும், உலகில் 45 ஆவது உயரமான கட்டிடமும் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]ஆள்கூறுகள்: 25°05′17″N 55°08′47″E / 25.08806°N 55.14639°E / 25.08806; 55.14639

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிரேட்ஸ்_கிரவுன்&oldid=1352308" இருந்து மீள்விக்கப்பட்டது