தமானி விடுதி மரீனா

ஆள்கூறுகள்: 25°05′27.70″N 55°08′56.77″E / 25.0910278°N 55.1491028°E / 25.0910278; 55.1491028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமானி விடுதி மரீனா நடுவில் காணப்படும் உயரமான கட்டிடம். 55 மாடிகளுடன், தற்போது துபாயின் மிக உரமான 5 நட்சத்திர விடுதிக் கட்டிடம் இதுவாகும்.
தமானி விடுதி மரீனா
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
தொடக்கம் 2004
கட்டப்பட்டது 2006
கூரை 207 m (679 ft)
தள எண்ணிக்கை 55
தளப் பரப்பு 3,479.25 ச மீ (37,450 ச அடி)
ஒப்பந்தகாரர் அல் ரொஸ்தமானி பேகெல் வரை.
முகாமை தமானி ஹொட்டேல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ்

தமானி விடுதி மரீனா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், துபாய் மரீனா என்னும் பகுதியில் பாரசீகக் குடாக் கடலைப் பார்த்தபடி அமைந்துள்ளது.

தமானி விடுதி மரீனா அமைந்திருக்கும் துபாய் மரீனா பகுதி உயர் மட்டத்தினர் வாழும் பகுதியாகும். இது துபாய் ஊடக நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. ஜெபல் அலி சுதந்திர வலயமும், அப் பகுதியில் அமையவுள்ள புதிய துபாய் உலக நடுவண் வானூர்தி நிலையமும் இதற்கு அண்மையிலேயே உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தமானி_விடுதி_மரீனா&oldid=3369013" இலிருந்து மீள்விக்கப்பட்டது