த டவர் (துபாய்)
Jump to navigation
Jump to search
த டவர் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | நிறைவுற்றது |
கட்டப்பட்டது | 2002 |
கூரை | 243 m (797 ft) |
தள எண்ணிக்கை | 54 |
தளப் பரப்பு | 900 மீ² |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | கத்தீப் அண்ட் அலாமி/ நோர் குரூப் கன்சல்ட்டன்ட்ஸ் |
த டவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. 243 மீட்ட உயரம் கொண்ட இக்கட்டிடம் 54 மாடிகளைக் கொண்டது. பிரமிட் வடிவ உச்சியுடன் அமைந்துள்ள இக் கட்டிடம் 2002 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. பெயர்பெற்ற எமிரேட்ஸ் கோபுரங்கள் இதற்கு அண்மையில் அமைந்துள்ளன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
ஆள்கூறுகள்: 25°13′00.28″N 55°16′48.14″E / 25.2167444°N 55.2800389°E