பார்க் பிளேஸ் (துபாய்)
Appearance
பார்க் பிளேஸ் | |
Park_Place_Under_Construction_on_1_May_2007.jpg
29 மே 2007 இல் பார்க் பிளேஸ்
| |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
தொடக்கம் | 2004 |
கட்டப்பட்டது | 2007 |
பயன்பாடு | கலப்புப் பயன்பாடு |
உயரம் | |
கூரை | 234.1 m (768 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 56 |
உயர்த்தி எண்ணிக்கை | 8 |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | கொக்ஸ் குரூப் |
ஒப்பந்தகாரர் | அராபியன் கன்ஸ்ட்ரக்சன் கம்பனி |
பார்க் பிளேஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்தில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்திருக்கும், கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடம் ஆகும். இது 56 மாடிகளைக் கொண்டது. இக் கட்டிடம் 234.1 மீ (768 அடி) உயரமானது. 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இக் கட்டிடம் தற்போது (2009) துபாயின் 10 ஆவது உயரமான கட்டிடம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]