உள்ளடக்கத்துக்குச் செல்

லேக் டெரஸ்

ஆள்கூறுகள்: 25°04′12.33″N 55°08′27.96″E / 25.0700917°N 55.1411000°E / 25.0700917; 55.1411000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேக் டெரஸ்

லேக் டெரஸ் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. 6 பெப்ரவரி 2008 இல் எடுத்த படம்.


தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
தொடக்கம் 2005
கட்டப்பட்டது 2008
உயரம்
கூரை 187 m (614 அடி)
தள எண்ணிக்கை 40

லேக் டெரஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அமீரகமான துபாயில் ஜுமேரா லேக் டவர்ஸ் பகுதியில் உள்ள ஒரு 40 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 187 மீ (614 அடி) மொத்த உயரம் கொண்ட இக் கட்டிடம் 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lake Terrace
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேக்_டெரஸ்&oldid=3770675" இலிருந்து மீள்விக்கப்பட்டது