அருகந்தகிரி சமண மடம்
Appearance
{{{building_name}}} | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | திருமலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூறுகள் | 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E |
சமயம் | சமணம் |
அருகந்தகிரி சமண மடம் (Arahanthgiri Jain Math) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தின் அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் உள்ள திருமலை சமணர் கோயில் வளாகத்தின் அருகே 1998-இல் நிறுவப்பட்ட சமண மடம் ஆகும்.[1] தற்போது இம்மடத் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார்.[2][3] ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arihantagiri - Tirumalai". Archived from the original on 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் April 10, 2012.
- ↑ "Karnataka / Shimoga News : `Society should pay obeisance to guru peethas'". The Hindu. 2004-05-02. Archived from the original on 2004-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Deccan Herald - Bimba shuddhi begins". Archive.deccanherald.com. Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.