அருகந்தகிரி சமண மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{building_name}}}
திருமலை சமணர் கோயில் வளாகம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திருமலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07ஆள்கூறுகள்: 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07
சமயம்சமணம்
கட்டிடக்கலை தகவல்கள்
அளவுகள்

அருகந்தகிரி சமண மடம் (Arahanthgiri Jain Math) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தின் அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் உள்ள திருமலை சமணர் கோயில் வளாகத்தின் அருகே 1998-இல் நிறுவப்பட்ட சமண மடம் ஆகும்.[1]தற்போது இம்மடத் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார். [2][3] ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arihantagiri - Tirumalai". மூல முகவரியிலிருந்து 7 November 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 10, 2012.
  2. "Karnataka / Shimoga News : `Society should pay obeisance to guru peethas'". The Hindu (2004-05-02). பார்த்த நாள் 2012-05-26.
  3. "Deccan Herald - Bimba shuddhi begins". Archive.deccanherald.com. மூல முகவரியிலிருந்து 2012-07-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகந்தகிரி_சமண_மடம்&oldid=2650909" இருந்து மீள்விக்கப்பட்டது