உள்ளடக்கத்துக்குச் செல்

இரும்பு(II) பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு(II) பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) பாசுபேட்டு
வேறு பெயர்கள்
பெர்ரசு பாசுபேட்டு
இனங்காட்டிகள்
14940-41-1
ChemSpider 8039263 Y
InChI
  • InChI=1S/3Fe.2H3O4P/c;;;2*1-5(2,3)4/h;;;2*(H3,1,2,3,4)/q3*+2;;/p-6 Y
    Key: SDEKDNPYZOERBP-UHFFFAOYSA-H Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9863567
  • [O-]P(=O)([O-])[O-].[O-]P(=O)([O-])[O-].[Fe+2].[Fe+2].[Fe+2]
பண்புகள்
Fe3(PO4)2
தோற்றம் பழுப்பு நிறத்தூள்
அடர்த்தி 2.61 கி/செ.மீ3 (எண் நீரேற்று)
உருகுநிலை 180 °C (356 °F; 453 K) (எண் நீரேற்று) சிதைவடையும்[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு (எண் நீரேற்று)
புறவெளித் தொகுதி C 2/m
Lattice constant a = 10.086 (எண் நீரேற்று), b = 13.441 (எண் நீரேற்று), c = 4.703 (எண் நீரேற்று)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரும்பு(II) பாசுபேட்டு (Iron(II) phosphate) Fe3(PO4)2, [2] என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்ரசு பாசுபேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் பழுப்பு நிறத்தில் காணப்படு கிறது. நீரில் கரையாது. ஒற்றைச் சரிவு படிக அமைப்பில் படிகமாகிறது. நத்தைப்புழு, களைகள் முதலானவற்றைக் கொல்லும் தோட்ட வேதிப்பொருளாகப் பயன்படுகிறது.

தோற்றம்

[தொகு]

விவியனேட்டு (Fe2+Fe2+2(PO4)2•8H2O) என்ற நீரேற்று அல்லது ஐதரேட்டு வடிவில் ஒரு கனிமமாக இயற்கையில் இரும்பு(II) பாசுபேட்டு உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

பெர்ரசு ஐதராக்சைடுடன் பாசுபாரிக் அமிலத்தை வினைபுரியச் செய்து நீரேற்றம் பெற்ற இரும்பு(II) பாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "iron(II) phosphate octahydrate". chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
  2. "Iron(II) Phosphate". EndMemo.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2016.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_பாசுபேட்டு&oldid=2188992" இலிருந்து மீள்விக்கப்பட்டது