நீ வாழவேண்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ வாழ வேண்டும்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புதிருச்சி எச். எம். சுலைமான்
ஃபாதிமா அமுதா கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
சுமித்ரா
வெளியீடுதிசம்பர் 9, 1977
நீளம்3402 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீ வாழ வேண்டும் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_வாழவேண்டும்&oldid=3407139" இலிருந்து மீள்விக்கப்பட்டது