லாஸ் ஏஞ்சலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாஸ் ஏஞ்சல்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லாஸ் ஏஞ்சலஸ்
Skyline of லாஸ் ஏஞ்சலஸ்
லாஸ் ஏஞ்சலஸ்-ன் சின்னம்
கொடி
Official seal of லாஸ் ஏஞ்சலஸ்
முத்திரை
சிறப்புப்பெயர்: City of Angels
கலிபோர்னியா மாநிலத்திற்குள் Los Angeles County அமைந்திருக்கும் இடம்.
கலிபோர்னியா மாநிலத்திற்குள் Los Angeles County அமைந்திருக்கும் இடம்.
அமைவு: 34°03′07″N 118°14′34″W / 34.05194, -118.24278
மாநிலம்
மாவட்டம்
கலிபோர்னியா
Los Angeles County
அரசு
 - மேயர் அந்தோனியோ விய்யரயிகோஸா (D)
ஏற்றம் மீ (5 அடி)
மக்கள் தொகை (2005)
 - நகரம் 3
 - புறநகர் 12
 - மாநகரம் 12
நேர வலயம் PST (ஒ.ச.நே.-8)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
PDT (ஒ.ச.நே.-7)
இணையத்தளம்: www.lacity.org

லாஸ் ஏஞ்சலஸ் (ஆங்கிலம்: Los Angeles) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிலேயே மிகப்பெரிய நகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்,

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

இம்மாநகரம் 1781ல் ஸ்பெயின் நாட்டின் ரிவேரா ஈ மோன்காடோ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு ஏப்ரல் 4, 1850ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.

இங்கு இரண்டு கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (1932, 1984) நடக்கப்பட்டிருக்கின்றன.

புவியியல் [தொகு]

லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் பரப்பளவு 1214.9 கி.மீ² (469.1 ச.மை.).

மக்கள் [தொகு]

2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3,844,828 மக்கள் வாழ்கிறார்கள்,

கல்வி [தொகு]

கல்லூரிகள் [தொகு]

லாஸ் ஏஞ்சலஸில் பல பெரிய கல்லூரிகள் உள்ளன. அவைகளுள் முக்கிமானவை யு.ஸி.லா.ஏ.யும் (UCLA), யு.ஸ்.ஸி. (USC)யும் ஆகும்.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லாஸ்_ஏஞ்சலஸ்&oldid=1343607" இருந்து மீள்விக்கப்பட்டது