திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
Tripura Upajati Juba Samiti
சுருக்கக்குறிTUJS
நிறுவனர்அரிநாத் தேபர்மா
சியாம சரண் திரிபுரா[1]
தொடக்கம்10 சூன் 1977 (46 ஆண்டுகள் முன்னர்) (1977-06-10)[2]
கலைப்பு2001
பின்னர்
கொள்கைதிரிபுரி தேசியம்
கூட்டணிஇந்திய தேசிய காங்கிரசு
நிறங்கள்    
1988 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
7 / 60

திரிபுரா உபசாதி சூபா சமிதி (Tripura Upajati Juba Samiti)("திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்") என்பது இந்திய மாநிலமான திரிபுராவில் 1977 முதல் 2001 வரை செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1988-93-ல், இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியுடன் சேர்ந்து திரிபுரா சட்டமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.

2001-ல், திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் கலைக்கப்பட்டு உடைந்து ட்விப்ராவின் உள்நாட்டுத் தேசியவாதக் கட்சி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியை உருவாக்கியது.

தேர்தல் செயல்திறன்[தொகு]

1988 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசுடன் திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் 60 இடங்களில் 32 இடங்களில் வெற்றி பெற்றது.[3]

குறிப்பிடத்தக்க தலைவர்கள்[தொகு]

  • சியாமா சரண் திரிபுரா
  • அரிநாத் தேபர்மா
  • நாகேந்திர ஜமாத்தியா
  • திராவ் குமார் ரியாங்
  • புத்த தேபர்மா
  • கௌரி சங்கர் ரியாங்
  • இரதி மோகன் ஜமாத்தியா
  • இரவீந்திர டெபர்மா
  • திபா சந்திர கராங்க்கோல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura, the land of fourteen gods and million statues". www.tripura.org.in. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
  2. "43. India/Tripura (1949-present)". University of Central Arkansas. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  3. Chakrabarty, Bidyut (2014) (in en). Communism in India: Events, Processes and Ideologies. Oxford University Press. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-997489-4. https://books.google.com/books?id=oEtRBAAAQBAJ&q=Tripura+upajati&pg=PA61. பார்த்த நாள்: 13 April 2020.