எட்டாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டாவது மக்களவை
ஏழாவது மக்களவை ஒன்பதாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1984

இந்திய நாடாளுமன்றத்தின் எட்டாவது மக்களவை (8th Lok Sabha) 1984 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. பல்ராம் சாக்கர் மக்களவைத் தலைவர் 01-16-85 -12-18-89
2. மு. தம்பிதுரை மக்களவைத் துணைத் தலைவர் 01-22-85 -11-27-89
3. சுபாஷ் சி காஷ்யப் பொதுச் செயலர் 12-31-83 to 08-20-90

அரசியல் கட்சி உறுப்பினர்களைன் எண்ணிக்கை[தொகு]

எட்டாவது மக்களவையில் கட்சி வாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை
1 இந்திய தேசிய காங்கிரசு 426
2 தெலுங்கு தேசம் கட்சி 30
3 இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 23
4 ஜனதா கட்சி 16
5 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 12
6 சுயேட்சை 9
7 அகாலி தளம் 7
8 அசாம் கண பரிசத் 7
9 இந்திய பொதுவுடைமைக் கட்சி 6
10 காங்கிரசு (எஸ்) 5
11 லோக் தளம் 4
12 எதிலும் சாராதவர்கள் 4
13 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3
14 புரட்சிகர சோசலிசக் கட்சி 3
15 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 2
16 பாரதிய ஜனதா கட்சி 2
17 திராவிட முன்னேற்றக் கழகம் 2
18 கேரள காங்கிரசு (எம்) 2
19 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 2
20 நியமன உறுப்பினர்கள் 2

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டாவது_மக்களவை&oldid=3514641" இலிருந்து மீள்விக்கப்பட்டது