இரண்டாவது மக்களவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது மக்களவை 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - மே 5 1957 - மார்ச் 31 1962. இதன் முக்கிய உறுப்பினர்கள்:
| உறுப்பினர் | பதவி | பதவி வகித்த காலம் |
| எம். அனந்தசயனம் ஐயங்கார் | மக்களவைத் தலைவர் | மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962 |
| சர்தார் உக்கம் சிங் | துணை மக்களவைத் தலைவர் | மார்ச் 20 1956 - மார்ச் 31 1962 |
| எம்.என். கௌல் | செயலர் | ஜூலை 27 1947 - செப்டம்பர் 1 1964 |