மூன்றாவது மக்களவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது மக்களவை 1962 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - 1962 - 1967. இதன் முக்கிய உறுப்பினர்கள்:
| எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவியின் காலம் |
|---|---|---|---|
| 1. | சர்தார் உக்கம் சிங் | மக்களவைத் தலைவர் | ஏப்ரல் 17, 1962 - மார்ச் 16, 1967 |
| 2. | எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் | துணை மக்களவைத் தலைவர் | ஏப்ரல் 23, 1962 - மார்ச் 3, 1967 |
| 3. | எம்.என். கௌல் எஸ்.எல். சக்தார் |
பொதுச் செயலர் | ஜூலை 27, 1947 to செப்டம்பர் 1, 1964 |