பன்னிரெண்டாவது மக்களவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பன்னிரண்டாவது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய நாடாளுமன்றத்தின் பனிரெண்டாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998 க்குப்பின் கூடியது. இதன் முக்கிய உறுப்பினர்கள்:
முக்கிய உறுப்பினர்கள் [தொகு]
| எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
|---|---|---|---|
| 1. | ஜி.எம்.சி. பாலயோகி | மக்களவைத் தலைவர் | 03-24-98 -10-22-99 |
| 2. | பி.எம். சையத் | மக்களவைத் துணைத் தலைவர் | 12-17-98 - 04-26-99 |
| 3. | எஸ். கோபாலன் | பொதுச் செயலர் | 07-15-96 - 07-14-99 |
| 4. | ஜி.சி. மல்கோத்ரா | பொதுச் செயலர் | 07-14-99 - 07-28-05 |