நான்காவது மக்களவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நாடாளுமன்றத்தின் நான்காவது மக்களவை 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய சில முக்கிய உறுப்பினர்கள்.
| எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
|---|---|---|---|
| 1. | என். சஞ்சீவ ரெட்டி | மக்களவைத் தலைவர் | 03-17-67 - 07-19-69 |
| 2. | குர்தியால் சிங் தில்லான் | மக்களவைத் தலைவர் | 08-08-69 - 03-19-71 |
| 3. | ஆர்.கே. கதில்கார் | மக்களவைத் துணைத் தலைவர் | 03-28-67 - 11-01-69 |
| 4. | எஸ்.எல். சக்தார் | பொதுச் செயலர் | 09-02-64 - 06-18-77 |