ஐந்தாவது மக்களவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது மக்களவை 1971 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:
[தொகு] முக்கிய உறுப்பினர்கள்
| எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
|---|---|---|---|
| 1. | குர்தியால் சிங் தில்லான் | மக்களவைத் தலைவர் | 03-22-71 - 12-01-75 |
| 2. | பலி ராம் பகத் | மக்களவைத் தலைவர் | 01-05-76 to 03-25-77 |
| 3. | ஜி.ஜி. ஸ்வெல் | மக்களவைத் துணைத் தலைவர் | 03-27-71 - 01-18-77 |
| 4. | எஸ்.எல். சக்தார் | பொதுச் செயலர் | 09-02-64 - 06-18-77 |