தெல்லூரோகீட்டோன்
Appearance
தெல்லூரோகீட்டோன் (Telluroketone) என்பது கீட்டோனின் ஒப்புமைக் குழுவாகும். கீட்டோனிலுள்ள ஆக்சிசன் அணு தெலூரியம் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். இம்மாற்றத்தால் வேதி வினைக்குழுவின் நிலைப்புத்தன்மை குறைகிறது. அதிகளவு கொள்ளிடமும் மின்னணு சார் நிலைப்பாடுறுதலும் இதன் நிலைத்தன்மையை மேம்படுத்த அவசியமாகின்றன. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Okazaki, R.; Tokitoh, N. (2000). "Heavy ketones, the heavier element congeners of a ketone". Accounts of Chemical Research 33 (9): 625–630. doi:10.1021/ar980073b. பப்மெட்:10995200.