துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1992
நிகழ்வு | 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
நாள் | 25 மார்ச் 1992 | ||||||
அரங்கம் | மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண், ஆஸ்திரேலியா | ||||||
ஆட்ட நாயகன் | வசீம் அக்ரம் | ||||||
தொடர் ஆட்ட நாயகன் | மார்ட்டின் குரோவ் | ||||||
நடுவர்கள் | பிறையன் ஆல்ட்றிட்ஜ், ஸ்டீவ் பக்னோர் | ||||||
பார்வையாளர்கள் | 87,182 | ||||||
← 1987 1996 → |
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1992 (1992 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1992) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஐந்தாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1992 மார்ச் 25 ஆம் நாள் மெல்பேர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் அணி இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
இறுதிப் போட்டி அணிகள்
[தொகு]பாக்கித்தான் அணி
[தொகு]- அமீர் சுஹைல்
- ரமீஸ் ராஜா
- இம்ரான்கான் (அணித்தலைவர்)
- ஜாவீட்மியண்டாட்
- இன்சமாமுல் ஹக்
- வசீம் அக்ரம்
- சலீம் மலிக்
- இஜாஸ் அஹமட்
- மொயின்கான்
- முஸ்தாக் அஹமட்
- ஆகிப் ஜாவிட்
இங்கிலாந்து அணி
[தொகு]- ஜி.ஏ. கூச் (அணித்தலைவர்)
- இயன்பொதம்
- ஏ.ஜே. ஸ்டிவார்ட்
- ஜி.ஏ. ஹிக்
- என்.எச். பெயர்பிரதர்
- ஏ.ஜே. லேம்ப்
- ஸி.ஸி. லுவிஸ்
- டி.ஏ. ரீவ்
- டி.ஆர். பிரிங்கல்
- பி.ஏ.ஜே. டிப்ரடாஸ்
- ஆர்.கே. இலிங்வோத்
நாணயச்சுழற்சி
[தொகு]இப்போட்டியில் நாணய சுழற்சியில் பாக்கிஸ்தான் அணி வெற்றியீட்டி துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.
நடுவர்கள்
[தொகு]- பி.எல். எல்ரிஜ் (நியுசிலாந்து),
- எஸ். ஏ. பக்னர் (மேற்கிந்திய தீவுகள் அணி)
- போட்டி மேற்பார்வையாளர் பி.ஜே.பி. பேர்க்
இறுதிப் போட்டி
[தொகு] 25 மார்ச் 1992
ஆட்டவிபரம் |
எ
|
||
இம்ரான் கான் 72 (110 பந்துகள்)
டெரெக் பிரிங்கில் 3/22 (10 ஓவர்கள்) |
நீல் ஃபெயர்பிரதர் 62 (70 பந்துகள்)
முசுதாக் அகமது 3/41 (10 ஓவர்கள்) |
பாக்கித்தான் அணியின் துடுப்பாட்டம்
[தொகு]- அமிர் சுஹைல் (பிடி) ஸ்டிவார்ட் (ப) பிரிங்கல் 4
- ரமீஸ் ராஜா (காலில் பந்துபடல்) (ப) பிரிங்கல் 8
- இம்ரான்கான் (பிடி) இலிங்வோத் (ப) இயன்பொதம் 72
- ஜாவீட்மியன்டாட் (பிடி) இயன்பொதம் (ப) இலிங்வோத் 58
- இன்சமாமுல் ஹக் (ப) பிரிங்கல் 42
- வசீம் அக்ரம் (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (ஸ்டிவார்ட்) 33
- சலீம் மலிக் (ஆட்டமிழக்காமல்) 0
உதிரிகள் - 32
துடுப்பெடுத்து ஆடாதவர்கள்
- இஜாஸ் அஹமட், மொயின்கான், முஸ்தாக் அஹமட், ஆகிப் ஜாவிட்
மொத்தம் 6 விக்கட் இழப்புக்கு - 249 (50 ஓவர்கள்)
ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-20 (அமிர் சுஹைல்), 2-24 (ரமீஸ் ராஜா), 3-163 (ஜாவீட்மியன்டாட்), 4-197 (இம்ரான்கான்), 5-249 (இன்சமாமுல் ஹக்), 6-249 (வசீம் அக்ரம்)
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு
- டி.ஆர். பிரிங்கல் 10 - 2 - 22 - 3
- ஸி.ஸி. லுவிஸ் 10 - 2 - 52 - 0
- இயன்பொதம் 7 - 0 - 42 - 1
- பி.ஏ.ஜே. டிப்ரடாஸ் 10 - 1 - 42 - 0
- ஆர்.கே. இலிங்வோத் 10 - 0 - 50 - 1
- டி.ஏ. ரீவ் 3 - 0 - 22 - 0
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம்
[தொகு]- ஜி.ஏ. கூச் (பிடி) ஆகிப் ஜாவிட் (ப) முஸ்தாக் அஹமட் 29
- இயன்பொதம் (பிடி) மொயின்கான் (ப) வசீம் அக்ரம் 0
- ஏ.ஜே. ஸ்டிவார்ட் (பிடி) மொயின்கான் (ப) ஆகிப் ஜாவிட் 7
- ஜி.ஏ. ஹிக் (காலில் பந்துபடல்) (ப) முஸ்தாக் அஹமட் 17
- என்.எச். பெயபிரதர் (பிடி) மொயின்கான் (ப) ஆகிப் ஜாவிட் 62
- ஏ.ஜே. லேம்ப் (ப) வசீம் அக்ரம் 31
- ஸி.ஸி. லுவிஸ் (ப) வசீம் அக்ரம் 0
- டி.ஏ. ரீவ் (பிடி) ரமீஸ் ராஜா (ப) முஸ்தாக் அஹமட் 15
- டி.ஆர். பிரிங்கல் (ஆட்டமிழக்காமல்) 18
- பி.ஏ.ஜே. டிப்ரடாஸ் (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (சலீம் மலிக்ஃ மொயின்கான்) 10
- ஆர்.கே. இலிங்வோத் (பிடி) ரமீஸ் ராஜா (ப) இம்ரான்கான் 14
உதிரிகள் - 24
மொத்தம் சகல விக்கட்டுக்களையும் இழந்து 49.2 ஓவர்களில் - 227
ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-6 (இயன்பொதம்), 2-21 (ஸ்டிவார்ட்), 3-59 (ஹிக்), 4-69 (கூச்), 5-141 (லேம்ப்), 6-141 (லுவிஸ்), 7-180 (பெயர்பிரதர்), 8-183 (ரீவ்), 9-208 (டிப்ரடாஸ்), 10-227 (இலிங்வோத்)
பாக்கித்தான் அணியின் பந்து வீச்சு
- வசீம் அக்ரம் 10 - 0 - 49 - 3
- ஆகிப் ஜாவிட் 10 - 2 - 27 - 2
- முஸ்தாக் அஹமட் 10 - 1 - 41 - 3
- இஜாஸ் அஹமட் 3 - 0 - 13 - 0
- இம்ரான்கான் 6.2 - 0 - 43 - 1
- அமீர் சுஹைல் 10 - 0 - 49 - 0
முடிவு
[தொகு]இப்போட்டியில் பாக்கித்தான் அணி இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் தடவையாக 'பென்ஸன் என்ட் ஹெஜஸ்' உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாக்கிஸ்தான் அணியைச் சேர்ந்த வஸீம்அக்ரம் தெரிவானார்.