சிவகாமியின் செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகாமியின் செல்வன்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகனகசபை
ஜெயந்தி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
லதா
வெளியீடுசனவரி 26, 1974
நீளம்4285 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிவகாமியின் செல்வன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3]

பாடல் பாடகர்(கள்) வரிகள் [4] Length
"உள்ளம் ரெண்டும்" டி. எம். சௌந்தரராஜன் வாலி 04:43
"இனியவளே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா புலமைப்பித்தன் 04:43
"மேள தாளம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 03:30
"எத்தனை அழகு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன் 04:28
"எதற்கும் ஒரு காலம் வரும்-(இன்பத்திலும்)" எம். எஸ். விஸ்வநாதன் வாலி 04:13
"என் ராஜாவின் ரோஜாமுகம்" பி. சுசீலா 04:23
"ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம்" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன் 04:30

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sivakamiyin Selvan Tamil Film EP Vinyl Record". Macsendisk. Archived from the original on 25 மார்ச்சு 2022. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2022.
  2. "Sivakamiyin Selvan (1963) [sic]". Raaga.com. Archived from the original on 11 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  3. "Sivakamiyin Selvan Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 5 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2021.
  4. நீலமேகம், கோ. (2019). திரைக்களஞ்சியம் தொகுதி – 3. Chennai: மணிவாசகர் பதிப்பகம். பக். 157–158. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாமியின்_செல்வன்&oldid=3868079" இலிருந்து மீள்விக்கப்பட்டது