சினேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
<!-- மும்பை என்பதிற்கு ஆதாரம் இல்லை-->{{Infobox actor |
|||
| bgcolour = |
| bgcolour = |
||
| image = |
| image = |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது}} |
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது}} |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:1981 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1981 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:AFTv5Test]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]] |
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
10:57, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
சினேகா | |
---|---|
இயற் பெயர் | சகாசினி ராஜாராம் |
பிறப்பு | அக்டோபர் 12, 1981 மும்பை, இந்தியா |
நடிப்புக் காலம் | 2001 - இன்றளவும் |
குறிப்பிடத்தக்க படங்கள் | Sathya/Janani in Parthiban Kanavu 'Divya in Autograph |
இணையத்தளம் | http://www.sneha-online.com/ |
சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
நடித்த திரைப்படங்கள்
- என்னவளே
- ஆனந்தம்
- பார்த்தாலே பரவசம்
- விரும்புகிறேன்
- ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
- உன்னை நினைத்து
- கிங்
- புன்னகை தேசம்
- பம்மல் கே. சம்பந்தம்
- ஏப்ரல் மாதத்தில்
- வசீகரா
- பார்த்திபன் கனவு
- வசூல்ராஜா எம். பி. பி. எஸ்
- ஜனா
- போஸ்
- ஆட்டோகிராப்
- அதுவ
- ஆயுதம்
- சின்னா
- ஏபிசிடி
- புதுப்பேட்டை
- நான் அவனில்லை (2007)
- பள்ளிக்கூடம்
- பிரிவோம் சந்திப்போம் (விஜய் விருதுகள் (சிறந்த நடிகை))
- சிலம்பாட்டம்
- கோவா
- தீராத விளையாட்டுப் பிள்ளை
- பவானி ஐ. பி. எஸ்.
- ஒரு கல் ஒரு கண்ணாடி)