பேச்சு:சினேகா

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

மயூரனாதன், நாம் இருவரும் ஒரே நேரத்தில் இக்கட்டுரையை வலையேற்ற முயன்றிருக்கிறோம். அறிமுகப் பகுதி கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ப சுருக்கமாகவும் தேவையான தகவல்களை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் மாற்றி எழுதி இருக்கிறேன். எப்படி வாய்ப்பு கிடைத்தது, எங்கு பிறந்தார் என்றெல்லாம் தகவல்களை பதியும் அளவுக்கு இவரது முக்கியத்துவம் இல்லை என்று கருதுகிறேன்.--ரவி 19:10, 27 ஆகஸ்ட் 2006 (UTC)