கியூபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 57: வரிசை 57:
footnotes=<sup>1</sup> 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.}}
footnotes=<sup>1</sup> 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.}}


'''கியூபா''' அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும். இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[பகாமாசு]]க்கும் தெற்கிலும் [[துர்கசும் கைகோசும்|துர்கசும் கைகோசுக்கும்]] [[எய்ட்டி]]க்கும் மேற்கிலும் [[மெக்சிகோ]]வுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் [[கேமன் தீவுகள்|கேமன் தீவுகளும்]] [[யமேக்கா]]வும் அமைந்துள்ளன.
'''கியூபா''' அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும். இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[பகாமாசு]]க்கும் தெற்கிலும் [[துர்கசும் கைகோசும்|துர்கசும் கைகோசுக்கும்]] [[எய்ட்டி]]க்கும் மேற்கிலும் [[மெக்சிகோ]]வுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் [[கேமன் தீவுகள்|கேமன் தீவுகளும்]] [[யமேக்கா]]வும் அமைந்துள்ளன.கியூபாவின் தலைநகர் ஹவானா ஆகும் மேலும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது.

1492 ல் ஸ்பானிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முன்னர் அதன் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர் அதன் பின்னர் அது இசுபானிய காலனி நாடானது. கியூபா 1898 ல் ஸ்பானிய அமெரிக்க போர் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது, 1902 ஆம் ஆண்டு அது முழுமையான சுதந்திரம் பெரும் வரை அமெரிக்காவின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
1940 ஆம் ஆண்டு கியூபாவின் அரசியலமைப்பு அதன் ஜனநாயக அமைப்பை பலப்படுத்த முயன்றது போது நாட்டில் 1952 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்ததார்.ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா 11 மில்லியன் மக்கத்தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிக அதிக மிகவும் அதிக மக்களை கொண்டுள்ளது.

கியூபா ஒரு வளரும் நாடு எனினும் பொது சுகாதாரம்,கல்வி மற்றும் சில அளவீடுகளில் உயர் இடத்தில் உள்ளது.அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது.மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள்.கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99,8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.


== வரலாறு ==
== வரலாறு ==
வரிசை 63: வரிசை 69:


== விடுதலைப் போராட்டம் ==
== விடுதலைப் போராட்டம் ==
அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு் வந்தனர். அவ்வபோது‍ ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு‍ நசுக்கி வந்தது.
அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு் வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது.


== கொரில்லா போராட்டம் ==
== கொரில்லா போராட்டம் ==
பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் தலைமையில் ஒரு‍ கொரில்லா இயக்கம் பாடிஸ்டா அரசாங்கத்திற்கு‍ எதிராக போராடி‍ முடிவில் வெற்றியும் பெற்றனர்.
பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் தலைமையில் ஒரு கொரில்லா இயக்கம் பாடிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி முடிவில் வெற்றியும் பெற்றனர்.


== பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ ==
== பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு ==
1959 ஆம் ஆண்டு‍ பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ அமைந்தது.
1959 ஆம் ஆண்டு‍ பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ அமைந்தது.


== பொதுவுடைமை குடியரசு ==
== சோசலிஸ்ட் குடியரசு‍ ==


பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ சோசலிசத்தை<ref>http://www.clarciev.com/cmse/?page_id=205</ref> ஏற்றுக் கொண்டு‍ இன்று‍ வரை தொடர்ந்து‍ சோசலிசப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமை கொள்கையை <ref>http://www.clarciev.com/cmse/?page_id=205</ref> ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.





16:15, 23 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கியூபா குடியரசு
República de Cuba
கொடி of கியூபாவின்
கொடி
சின்னம் of கியூபாவின்
சின்னம்
குறிக்கோள்: ஸ்பெயின்: Patria o Muerte
தாய்நாடு அல்லது மரணம்
நாட்டுப்பண்: யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே
கியூபாவின்அமைவிடம்
தலைநகரம்ஹவானா
பெரிய நகர்அவானா
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
அரசாங்கம்சோசலிச குடியரசு
• 
ரால் காஸ்ட்ரோ
விடுதலை 
பத்து வருட யுத்தம்
அக்டோபர் 10 1868
• கியூபா குடியரசு பிரகடனம்
மே 20 1902
• அங்கீகாரம்
ஜனவரி 1, 1959
பரப்பு
• மொத்தம்
110,861 km2 (42,804 sq mi) (105வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
11,382,820 (73வது)
• 2002 கணக்கெடுப்பு
11,177,743
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$39.17 பில்லியன் (தரம் இல்லை)
• தலைவிகிதம்
$3,500 (not ranked)
மமேசு (2005)0.817
அதியுயர் · 52வது
நாணயம்கியூபா பீசோ (CUP)
கியூபா கொன்வேர்டிபல் பீசோ 1 (CUC)
நேர வலயம்ஒ.அ.நே-5 (வட அமெரிக்க கிழக்கு சீர் நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-4 ((ஏப்ரல் 1 இல் ஆரம்பம், முடிவு திகதி மாறுபடும்))
அழைப்புக்குறி53
இணையக் குறி.cu
1 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.

கியூபா அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும். இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும் துர்கசும் கைகோசுக்கும் எய்ட்டிக்கும் மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் கேமன் தீவுகளும் யமேக்காவும் அமைந்துள்ளன.கியூபாவின் தலைநகர் ஹவானா ஆகும் மேலும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது.

1492 ல் ஸ்பானிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முன்னர் அதன் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர் அதன் பின்னர் அது இசுபானிய காலனி நாடானது. கியூபா 1898 ல் ஸ்பானிய அமெரிக்க போர் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது, 1902 ஆம் ஆண்டு அது முழுமையான சுதந்திரம் பெரும் வரை அமெரிக்காவின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. 1940 ஆம் ஆண்டு கியூபாவின் அரசியலமைப்பு அதன் ஜனநாயக அமைப்பை பலப்படுத்த முயன்றது போது நாட்டில் 1952 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்ததார்.ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது. கியூபா 11 மில்லியன் மக்கத்தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிக அதிக மிகவும் அதிக மக்களை கொண்டுள்ளது.

கியூபா ஒரு வளரும் நாடு எனினும் பொது சுகாதாரம்,கல்வி மற்றும் சில அளவீடுகளில் உயர் இடத்தில் உள்ளது.அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது.மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள்.கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99,8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.

வரலாறு

கியூபா முதன் முதலில் ஐரோப்பியக் கடலோடியான கொலம்பஸ்ஸினால் 28 அக்டோபர் 1492 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது.

விடுதலைப் போராட்டம்

அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு் வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது.

கொரில்லா போராட்டம்

பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் தலைமையில் ஒரு கொரில்லா இயக்கம் பாடிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி முடிவில் வெற்றியும் பெற்றனர்.

பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு

1959 ஆம் ஆண்டு‍ பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ அமைந்தது.

பொதுவுடைமை குடியரசு

பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமை கொள்கையை [2] ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.


கியூபாக் கலாச்சாரத்தின் இன்றைய நிலை

கியூபா எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் அரச ஆதரவுடன் அச்சிடும் புத்தகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களூடாகப் பிரசுரித்து வருகின்றனர்.

கலாச்சாரம்

கல்வி

ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே அணிகின்றனர்.

மூலம்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபா&oldid=1502850" இலிருந்து மீள்விக்கப்பட்டது