உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:IndiaUttaranchal.png|thumb|இந்திய வரைபடத்தில் உத்தராகண்டம்]] |
[[படிமம்:IndiaUttaranchal.png|thumb|இந்திய வரைபடத்தில் உத்தராகண்டம்]] |
||
'''உத்தரகண்ட்''' ('''உத்தராஞ்சல்'''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமய மலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]]் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசூரி]], [[அல்மோரா]], [[ராணிக்கெட்]] ,[[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]] திருத் தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்]], [[கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தராஞ்சல் மாநிலத்திலேயே அமைந்துள்ளன. |
'''உத்தரகண்ட்''' ('''உத்தராஞ்சல்'''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமய மலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]]் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசூரி]], [[அல்மோரா]], [[ராணிக்கெட்]] ,[[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]] திருத் தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தராஞ்சல் மாநிலத்திலேயே அமைந்துள்ளன. |
||
== மாவட்டங்கள் == |
== மாவட்டங்கள் == |
21:17, 10 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
உத்தரகண்ட் (உத்தராஞ்சல்), இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமய மலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன்் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசூரி, அல்மோரா, ராணிக்கெட் ,ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமய திருத் தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தராஞ்சல் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
மாவட்டங்கள்
உத்தராகண்டம் மாநிலம், 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும், அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.
மக்கள்
சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
---|---|---|
மொத்தம் | 8,489,349 | 100% |
இந்துகள் | 7,212,260 | 84.96% |
இசுலாமியர் | 1,012,141 | 11.92% |
கிறித்தவர் | 27,116 | 0.32% |
சீக்கியர் | 212,025 | 2.50% |
பௌத்தர் | 12,434 | 0.15% |
சமணர் | 9,249 | 0.11% |
ஏனைய | 770 | 0.01% |
குறிப்பிடாதோர் | 3,354 | 0.04% |