உலக சுகாதார அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: ka:ჯანდაცვის მსოფლიო ორგანიზაცია
வரிசை 88: வரிசை 88:
[[ja:世界保健機関]]
[[ja:世界保健機関]]
[[jv:WHO]]
[[jv:WHO]]
[[ka:ჯანდაცვის მსოფლიო ორგანიზაცია]]
[[ki:WHO]]
[[ki:WHO]]
[[kk:Дүниежүзілік денсаулық сақтау ұйымы]]
[[kk:Дүниежүзілік денсаулық сақтау ұйымы]]

21:36, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

உலக சுகாதார அமைப்பு
நிறுவப்பட்டது7 ஏப்ரல் 1948
வகைஐக்கிய நாடுகள் இன் விசேடத்துவ அமைப்பு
தலைமையகம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
193 அங்கத்துவ நாடுகள்
ஆட்சி மொழி
அரபு, மண்டாரின், ஆங்கிலம், பிரெஞ், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் language
Director-General
மாக்ரட் சான்
வலைத்தளம்http://www.who.int/

உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.

நோக்கம்

"உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்".[1] இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

உருவாக்கம்

உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.[2]

உசாத்துணைகள்

  1. "Constitution of the World Health Organization" (PDF). World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.
  2. "Chronicle of the World Health Organization, April 1948" (PDF). World Health Organization. p. 54. பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
World Health Organisation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சுகாதார_அமைப்பு&oldid=1338643" இலிருந்து மீள்விக்கப்பட்டது