பேச்சு:உலக சுகாதார அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொதுவாக நிறுவனம் என்பதற்கு Company அல்லது கம்பனி என்பதற்கு நிகரான சொல்லாகத் தான் இலங்கைத் தமிழ் வழக்கில் உள்ளது. இதை உலக சுகாதார அமைப்பு என்றவாறு தலைப்பை மாற்றுவதுதான் நல்லது. Oraganisation அமைப்பு என்றவாறு கொள்ளலாம் இல்லையா?--Umapathy 17:39, 31 மே 2007 (UTC)