கோஸ்ட்டா ரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ay:Kustarika |
சி r2.7.3) (Robot: Modifying pa:ਕੋਸਟਾ ਰੀਕਾ to pa:ਕੋਸਤਾ ਰੀਕਾ |
||
வரிசை 175: | வரிசை 175: | ||
[[or:କୋଷ୍ଟାରିକା]] |
[[or:କୋଷ୍ଟାରିକା]] |
||
[[os:Коста-Рикæ]] |
[[os:Коста-Рикæ]] |
||
[[pa: |
[[pa:ਕੋਸਤਾ ਰੀਕਾ]] |
||
[[pam:Costa Rica]] |
[[pam:Costa Rica]] |
||
[[pap:Costa Rica]] |
[[pap:Costa Rica]] |
05:33, 14 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
கோஸ்ட்டா ரிக்கா குடியரசு (அல்) ரிக்காக் கரை குடியரசு ரிப்பப்ளிக்கா டெ கோஸ்ட்டா ரிக்கா | |
---|---|
குறிக்கோள்: "Vivan siempre el trabajo y la paz" (எசுப்பானிய மொழி) "உழைப்பும் அமைதியும் என்றென்றும் வாழ்க" | |
நாட்டுப்பண்: Noble patria, tu hermosa bandera (Spanish) நல்லோர் தாய்மண், உங்கள் அழகான கொடி | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | சான் ஹொசே |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் |
மக்கள் | கோஸ்ட்டா ரிக்கர் (அல்) ரிக்காக் கரையர் |
அரசாங்கம் | அரசியல் சட்டக் குடியரசு |
ஆஸ்க்கர் அரியாஸ் (Óscar Arias) | |
விடுதலை | |
• எசுப்பானியத்திடம் இருந்து மெக்சிக்கோ மூலமாக | செப்டம்பர் 15 1821 |
• நடு அமெரிக்க இணையத்தில் (UPCA) இருந்து | 1838 |
பரப்பு | |
• மொத்தம் | 51,100 km2 (19,700 sq mi) (129 ஆவது) |
• நீர் (%) | 0.7 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 4,328,000 (119 ஆவது) |
• கணக்கெடுப்பு | 2000 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $48.77 பில்லியன் (84 ஆவது) |
• தலைவிகிதம் | $12,000 (62 ஆவது) |
ஜினி (2001) | 49.9 உயர் |
மமேசு (2005) | 0.841 Error: Invalid HDI value · 48 ஆவது |
நாணயம் | கோஸ்ட்டா ரிக்கா கொலோன் (CRC) |
நேர வலயம் | ஒ.அ.நே-6 |
அழைப்புக்குறி | 506 |
இணையக் குறி | .cr |
கோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: Costa Rica (அல்) República de Costa Rica, IPA: [re'puβlika ðe 'kosta 'rrika]) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும் , கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்..