இருஸ்தம் ஜல் வக்கில்
Appearance
இருஸ்தம் ஜல் வக்கில் (ஜூலை 17 1911 - 20 நவம்பர் 1974) ஓர் இதய மருத்துவராவார் மருத்துவத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பாக இந்திய அரசு இவருக்கு 1958இல் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.இவர், ஆல்பர்ட் லஸ்கர் விருது வென்ற முதல் இந்தியராவார்.
1911இல் மும்பையில் பிறந்த வக்கில் இலண்டனில் மருத்துவக் கல்வியை முடித்தார்.[1] உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ரெசர்பைன் என்ற மருந்தைப் பயன்படுத்துவதற்கு இவர் முன்னோடியாக இருந்தார். தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்த சர்பகந்தி என்ற மூலிகைச் செடியிலிருந்து ரெசர்பைன் தயாரிக்கப்படுகிறது.[2][3] இது பின்னர் மனப்பித்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது.[4]
எழுதிய புத்தகங்கள்
[தொகு]- Clinical Diagnosis
- Textbook of Medicine
- The romance of healing and other essays
- Heart in Health and Disease
பெற்ற விருதுகள்
[தொகு]- 1958 பத்ம பூசண்
- 1959 சர்வதேச ஆல்பர்ட் லஸ்கர் விருது
- 1965 சாந்தி சுவரூப் பட்நாகர் விருது
- 1969 மரு. பி. சி. ராய் விருது
- 1971 இந்தியாவின் இருதயவியல் சங்கத்தின் நினைவு பரிசு
- 1973 முதல் தன்வந்தரி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of Medicine" (PDF). Medind.nic.in. Archived from the original (PDF) on 2014-08-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-13.
- ↑ eFloras. "Rauvolfia serpentina". Flora of China. Missouri Botanical Garden, St. Louis, MO & Harvard University Herbaria, Cambridge, MA. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Oudhia, P. and Tripathi, R.S. (2002).Identification, cultivation and export of important medicinal plants. In Proc. National Seminar on Horticulture Development in Chhattisgarh: Vision and Vistas. Indira Gandhi Agricultural University, Raipur (India) 21-23 Jan. 2002:78-85.
- ↑ "Mechanisms of neurotransmitter release by amphetamines : A Review" (PDF). Sulzerlab.org. Archived from the original (PDF) on 2020-10-24. பார்க்கப்பட்ட நாள் 2013-10-13.