இரும்பு(II) சிட்ரேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) ஐதரசன் 2-ஐதராக்சி-1,2,3-டிரைகார்பாக்சில்புரொப்பேன்
| |
வேறு பெயர்கள்
இரும்பு(II) சிட்ரேட்டு, பெர்ரசு சிட்ரேட்டு, இரும்பு சிட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
23383-11-1 | |
ChEMBL | ChEMBL1697745 |
ChemSpider | 9239835 |
EC number | 245-625-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11064683 |
| |
UNII | 33KM3X4QQW |
பண்புகள் | |
C6H6FeO7 | |
வாய்ப்பாட்டு எடை | 245.95 g·mol−1 |
உருகுநிலை | 350 °C (662 °F; 623 K) சிதைவடையும் (ஒற்றை ஐதரைடு)[1] |
சிறிதளவு கரைகிறது[1] | |
கரைதிறன் | ஆல்ககால், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(II) சிட்ரேட்டு (Iron(II) citrate) FeC6H6O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். பெர்ரசு சிட்ரேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மத்தில் ஒரு இரும்பு (Fe2+) அணுவும் ஒரு சிட்ரேட்டு எதிர்மின் அயனியும் இணைந்துள்ளன. சோடியம் சிட்ரேட்டுடன் இரும்பு(II) சல்பேட்டு வினைபுரிந்து இரும்பு(II) சிட்ரேட்டு உருவாகிறது[2] . பெரும்பாலும் இரும்புக்கு துணை பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Perry, Dale L.; Phillips, Sidney L., eds. (1995). Handbook of Inorganic Compounds. Boca Raton, Florida: CRC Press. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3.
- ↑ 2.0 2.1 "CFR - Code of Federal Regulations Title 21". www.fda.gov. U.S. Food and Drug Administration. 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 2014-08-02.