இயன் கூல்ட்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | இயன் ஜேம்ஸ் கோல்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Gunner | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக் காப்பாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|69]]) | ஜனவரி 15 1983 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஜூன் 22 1983 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1975-1980, 1996 | மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1981-1990 | சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1980 | ஆக்லன்ட் ஏசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 12 (2008–நடப்பு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 44 (2006–நடப்பு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010 |
இயன் ஜேம்ஸ் கூல்ட் (Ian James Gould, பிறப்பு: 19 ஆகத்து 1957, டப்லோ, பக்கிங்க்ஹாம்ஷயர், இங்கிலாந்து) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் ஆவார். இவர் இங்கிலாந்தின் பேர்ன்ஹாம் உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 298 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 315 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.