2023 மகளிர் பிரீமியர் லீக்
நாட்கள் | 4 மார்ச் 2023 – 26 மார்ச் 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
துடுப்பாட்ட வடிவம் | இருபது ஓவர் கிரிக்கெட் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 5 |
மொத்த போட்டிகள் | 22 |
அலுவல்முறை வலைத்தளம் | wplt20 |
2023 மகளிர் பிரீமியர் லீக் (2023 Women's Premier League (cricket)) (விளம்பர காரணங்களுக்காக டாட்டா குழுமம் பிரீமியர் லீக் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் ஒருங்கிணைக்கப்படும் மகளிருக்கான இருபது20 போட்டியின் துவக்கப் பருவம் ஆகும்.[1] ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி மார்ச் 4 ,2023 முதல் மார்ச் 26 வரை நடைபெறுகிறது [2][2][2]
துவக்க விழா
[தொகு]துவக்க விழா மார்ச் 4 அன்று நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் அரங்கத்தில் நடைபெற்றது, இதில் ஏபி தில்லான், கிருத்தி சனோன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.[3]
போட்டி முறை
[தொகு]தொடரில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே தனியாக ஒரு போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.
இடங்கள்
[தொகு]மும்பையில் உள்ள பிராபோர்ன் அரங்கம், நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் அரங்கத்திலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அணிகள்
[தொகு]டெல்லி கேப்பிடல்ஸ் | குஜராத் ஜெயண்ட்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | உபி வாரியர்ஸ் |
---|---|---|---|---|
|
|
|
|
நுழைவுச் சீட்டு
[தொகு]முதல் பருவப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் பெண்களுக்கு இலவசம்.[4]
புள்ளிகள் அட்டவணை
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | மும்பை இந்தியன்ஸ் | 8 | 6 | 2 | 0 | 12 | 1.711 | Advanced to Playoffs |
2 | டெல்லி கேப்பிடல்ஸ் | 7 | 5 | 2 | 0 | 10 | 1.978 | |
3 | உபி வாரியர்ஸ் | 7 | 4 | 3 | 0 | 8 | −0.063 | |
4 | RCB | 8 | 2 | 6 | 0 | 4 | −1.137 | |
5 | குஜராத் ஜெயண்ட்ஸ் | 8 | 2 | 6 | 0 | 4 | −2.220 |
பிசிசிஐ போட்டிக்கான கால அட்டவணையினை பிப்ரவரி 14, 2023 இல் வெளியிட்டது [5]
மும்பை இந்தியன்ஸ்
207/5 (20 ஓவர்கள்) |
எ
|
குஜராத் ஜெயண்ட்ஸ்
64 (15.1 ஓவர்கள்) |
- குஜராத் ஜெயண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
- 7.30க்கு போட்டி துவங்க தீர்மானிக்கப்பட்டது. துவக்கவிழா காரணமாக நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
டெல்லி கேப்பிடல்ஸ்
223/2 (20 ஓவர்கள்) |
எ
|
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
163/8 (20 ஓவர்கள்) |
சபாலி வர்மா 84 (25)
ஹீதர் நைட் 2/40 (3 ஓவர்கள்) |
சுமிருதி மந்தனா 35 (23)
டோரா நோரிஸ் 5/29 (4 ஓவர்கள்) |
- ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ்
169/6 (20 ஓவர்கள்) |
எ
|
உபி வாரியர்ஸ்
175/7 (19.5 ஓவர்கள்) |
ஹர்லீன் தியோல் 46 (32)
சோஃபி எக்லெஸ்டோன் 2/25 (4 ஓவர்கள்) |
கிரேஸ் ஹாரிஸ் 59 (26)
கிம் கார்த் 5/36 (4 ஓவர்கள்) |
- குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது. தேர்வு செய்தது.
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
155 (18.4 ஓவர்கள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
159/1 (14.2 ஓவர்கள்) |
ரிச்சா கோஷ் 28 (26)
ஹேலி மேத்யூஸ் 3/28 (4 ஓவர்கள்) |
ஹேலி மேத்யூஸ் 77
* (38)
பிரீத்தி போஸ் 1/34 (4 ஓவர்கள்) |
- ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ்
211/4 (20 ஓவர்கள்) |
எ
|
உபி வாரியர்ஸ்
169/5 (20 ஓவர்கள்) |
மெக் லானிங் 70 (42)
சப்னிம் இஸ்மாயில் 1/29 (4 ஓவர்கள்) |
தஹ்லியா மெக்ராத் 90
* (50)
ஜெஸ் ஜோனாசென் 3/43 (4 ஓவர்கள்) |
- உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது
குஜராத் ஜெயிண்ட்ஸ்
201/7 (20 ஓவர்கள்) |
எ
|
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
190/6 (20 ஓவர்கள்) |
ஹர்லீன் தியோல் 67 (45)
ஹீதர் நைட் 2/17 (2 ஓவர்கள்) |
சோஃபி டெவின் 66 (45)
ஆஷ்லி கார்ட்னெர் 3/31 (4 ஓவர்கள்) |
- குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ்
105 (18 ஓவர்கள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
109/2 (15 ஓவர்கள்) |
மெக் லானிங் 43 (41)
இஸ்ஸி வோங் 3/10 (4 ஓவர்கள்) |
யாசுதிகா பாட்டியா 41 (32)
தாரா நோரிஸ் 1/4 (1 ஓவர்கள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
138 (19.3 ஓவர்கள்) |
எ
|
உபி வாரியர்ஸ்
139/0 (13 ஓவர்கள்) |
எலிஸ் பெர்ரி 52 (39)
சோஃபி எக்லெஸ்டோன் 4/13 (3.3 ஓவர்கள்) |
அலிசா ஹீலி 96
* (47)
|
- ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ்
105/9 (20 ஓவர்கள்) |
எ
|
டெல்லி கேப்பிடல்ஸ்
107/0 (7.1 ஓவர்கள்) |
கிம் கார்த் 32
* (37)
மரிசேன் காப் 5/15 (4 ஓவர்கள்) |
செபாலி வர்மா 76
* (28)
|
- குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
உபி வாரியர்ஸ்
159/6 (20 ஓவர்கள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
164/2 (17.3 ஓவர்கள்) |
அலிசா ஹீலி 58 (46)
சைகா இஷாக் 3/33 (4 ஓவர்கள்) |
- உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
150/4 (20 ஓவர்கள்) |
எ
|
டெல்லி கேப்பிடல்ஸ்
154/4 (19.4 ஓவர்கள்) |
எலிஸ் பெர்ரி 67* (52)
ஷிகா பாண்டே 3/23 (4 ஓவர்கள்) |
ஆலிஸ் கேப்ஸி 38 (24)
ஆஷா ஷோபனா 2/27 (4 ஓவர்கள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ்
162/8 (20 ஓவர்கள்) |
எ
|
குஜராத் ஜெயிண்ட்ஸ்
107/9 (20 ஓவர்கள்) |
ஹர்மன்பிரீத் கவுர் 51 (30)
ஆஷ்லி கார்ட்னர் 3/34 (4 ஓவர்கள்) |
ஹர்லீன் தியோல் 22 (23)
நாட் ஸ்கிவர்-புரண்ட் 3/21 (4 ஓவர்கள்) |
உபி வாரியர்ஸ்
135 (19.3 ஓவர்கள்) |
எ
|
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
136/5 (18 ஓவர்கள்) |
கிரேஸ் ஹாரிஸ் 46 (32)
எலிஸ் பெர்ரி 3/16 (4 ஓவர்கள்) |
கனிகா அஹுஜா 46 (30)
தீப்தி சர்மா 2/26 (4 ஓவர்கள்) |
- ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ்
147/4 (20 ஓவர்கள்) |
எ
|
டெல்லி கேப்பிடல்ஸ்
136 (18.4 ஓவர்கள்) |
லாரா வுல்வார்ட் 57 (45)
ஜெஸ் ஜோனாசென் 2/38 (4 ஓவர்கள்) |
மரிசேன் காப் 36 (29)
கிம் கார்த் 2/18 (4 ஓவர்கள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ்
127 (20 ஓவர்கள்) |
எ
|
உபி வாரியர்ஸ்
129/5 (19.3 ஓவர்கள்) |
ஹேலி மேத்யூஸ் 35 (30)
சோஃபி எக்லெஸ்டோன் 3/15 (4 ஓவர்கள்) |
கிரேஸ் ஹாரிஸ் 39 (28)
அமெலியா கெர் 2/22 (4 ஓவர்கள்) |
- உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ்
188/4 (20 ஓவர்கள்) |
எ
|
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
189/2 (15.3 ஓவர்கள்) |
லாரா வுல்வார்ட் 68 (42)
சிரேயங்கா பாட்டீல் 2/17 (2 ஓவர்கள்) |
சோஃபி டெவின் 99 (36)
ஸ்நேஹ ராணா 1/25 (3.3 ஓவர்கள்) |
- குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ்
178/6 (20 ஓவர்கள்) |
எ
|
உபி வாரியர்ஸ்
181/7 (19.5 ஓவர்கள்) |
ஆஷ்லி கார்ட்னர் 60 (39)
Parshavi Chopra 2/29 (4 ஓவர்கள்) |
கிரேஸ் ஹாரிஸ் 72 (41)
கிம் கார்த் 2/29 (4 ஓவர்கள்) |
மும்பை இந்தியன்ஸ்
109/8 (20 ஓவர்கள்) |
எ
|
டெல்லி கேப்பிடல்ஸ்
110/1 (9 ஓவர்கள்) |
பூஜா வஸ்திரகர் 26 (19)
மரிசேன் காப் 2/13 (4 ஓவர்கள்) |
ஆலிஸ் கேப்ஸி 38* (17)
ஹேலி மேத்யூஸ் 1/27 (2 ஓவர்கள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
125/9 (20 ஓவர்கள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
129/6 (16.3 ஓவர்கள்) |
ரிச்சா கோஷ் 29 (13)
அமெலியா கெர் 3/22 (4 ஓவர்கள்) |
அமெலியா கெர் 31* (27)
கனிகா அஹுஜா 2/5 (1 ஓவர்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
உபி வாரியர்ஸ்
138/6 (20 ஓவர்கள்) |
எ
|
டெல்லி கேப்பிடல்ஸ்
142/5 (17.5 ஓவர்கள்) |
தஹ்லியா மெக்ராத் 58* (32)
ஆலிஸ் கேப்ஸி 3/26 (4 ஓவர்கள்) |
மெக் லானிங் 39 (23)
சப்னிம் இஸ்மாயில் 2/29 (3 ஓவர்கள்) |
சான்றுகள்
[தொகு]- ↑ "Tata bags sponsorship for WPL". CricBuzz. https://www.cricbuzz.com/cricket-news/125622/tata-group-bags-title-rights-of-wpl-cricbuzzcom.
- ↑ 2.0 2.1 2.2 . 12 August 2022.
- ↑ "Tickets..." Business Today.
- ↑ "Women's Premier League Bcci Finally Announce Tickets Rates Starts From Rupees 100".
- ↑ "BCCI announces schedule for Women’s Premier League 2023". Women's Premier League. 14 February 2023. https://www.wplt20.com/news/bcci-announces-schedule-for-womens-premier-league-2023.
- ↑ "Rescheduled start for TATA Women's Premiere League opening fixture". Women's Premier League. https://www.wplt20.com/news/rescheduled-start-for-tata-womens-premier-league-opening-fixture.
- ↑ "Harmanpreet's joyride propels மும்பை இந்தியன்ஸ் into playoffs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Harmanpreet, bowlers guide unbeaten MI to playoffs". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Amazing Grace Harris leads உபி வாரியர்ஸ் into WPL playoffs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Harris, McGrath power உபி வாரியர்ஸ் into playoffs". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Alice Capsey's all-round exploits puts டெல்லி கேப்பிடல்ஸ் directly in final". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Capsey stars as Capitals seal direct passage to final". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)