எலிஸ் பெர்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலிஸ் பெர்ரி
Ellyse Perry 2.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்பிப்ரவரி 15 2008 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வுசூலை 10 2009 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்சூலை 22 2007 எ நியூசிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 7 2010 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20 பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 2 39 14 25
ஓட்டங்கள் 51 401 57 238
மட்டையாட்ட சராசரி 17.00 20.05 19.00 18.30
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 21 51 29* 66
வீசிய பந்துகள் 336 1703 288 1228
வீழ்த்தல்கள் 5 54 16 43
பந்துவீச்சு சராசரி 25.80 22.85 16.75 17.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/49 5.31 4/20 5/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 12/– 3/– 5/–
மூலம்: CricketArchive, மார்ச்சு 24 2010

'எலிஸ் பெர்ரி (Ellyse Perry, பிறப்பு: நவம்பர் 3 1990), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 - 2009 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2007 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிஸ்_பெர்ரி&oldid=2719230" இருந்து மீள்விக்கப்பட்டது