சினே ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சினே ராணா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சினே ராணா
பிறப்பு18 பெப்ரவரி 1994 (1994-02-18) (அகவை 28)
தேராதூன், உத்தராகண்டம்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 110)19 ஜனவரி 2014 எ இலங்கை
கடைசி ஒநாப7 பெப்ரவரி 2016 எ ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 45)26 ஜனவரி 2014 எ இலங்கை
கடைசி இ20ப24 பெப்ரவரி 2016 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெஇ20
ஆட்டங்கள் 7 5
ஓட்டங்கள் 21 27
மட்டையாட்ட சராசரி 7.00 27.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 12 16
வீசிய பந்துகள் 318 90
வீழ்த்தல்கள் 7 1
பந்துவீச்சு சராசரி 32.14 118.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/26 1/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 1/–
மூலம்: Cricinfo, 7 ஜனவரி, 2020

சினே ராணா (Sneh Rana பிறப்பு: பிப்ரவரி 18, 1994 ) உத்தரகண்ட் தேராதூன் ) இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். . [1] [2] 2014 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக தனது ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகளில் அறிமுகமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sneh Rana". ESPN Cricinfo. 18 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. Karuna Jain left out of India women's one-day squad
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினே_ராணா&oldid=3130955" இருந்து மீள்விக்கப்பட்டது