ஜெமிமா ரோட்ரிக்ஸ்
![]() 2020 ஐசிசி பெண்கள் உலகக் கிண்ணத் தொடரின் போது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜெமிமா இவான் ரோட்ரிக்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 செப்டம்பர் 2000 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ஜெமி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நேர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 123) | 12 மார்ச் 2018 எ ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 12 மார்ச் 2021 எ தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 5 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 56) | 13 பெப்ரவரி 2018 எ தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 23 மார்ச் 2021 எ தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019–present | சூப்பர் நோவாஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | யார்க்சயர டைமண்ட்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 23 மார்ச் 2021 |
ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues பிறப்பு 5 செப்டம்பர் 2000) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் . மும்பை பெண்கள் துடுப்பாட்ட அணியின் பன்முக வீன்ராங்கனை ஆவார், 17 வயதுக்குட்பட்ட மகாராஷ்டிரா ஹாக்கி அணியில் இருந்தார். [1]
ஜூன் 2018 இல், ஜார்க்கண்டில் உள்ள இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறந்த உள்நாட்டு இளைய பெண் துடுப்பாட்ட வீரருக்கான விருதினை எம்.எஸ்.தோனியிடம் இருந்து பெற்றார். [2]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது இரு சகோதரர்களான ஏனோக் மற்றும் எலி ஆகியோருடன் இந்தியாவின் மும்பை பாண்டூப்பில் பிறந்து வளர்ந்தார். இவர் ஒரு கிறிஸ்தவர் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது வலுவான நம்பிக்கை கொண்டவர். [3]
துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]
மகாராட்டிர 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஹாக்கி அணிகளுக்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 2012-13 ஆம் ஆண்டில் 19 ஆம் வயதிற்கு உட்பட்டோருக்கான அணிக்குத் தேர்வானார். ன்ன்
பிப்ரவரி 2018 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார். [4] இவர் பிப்ரவரி 13, 2018 அன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பெண்கள் பன்னாட்டு இருபது20 இல் அறிமுகமானார். [5] இவர் 12 மார்ச் 2018 அன்று ஆஸ்திரேலியா பெண்களுக்கு எதிராக ஒருநாள்போட்டியில் அறிமுகமானார். [6]
சான்றுகள்[தொகு]
- ↑ "20 women cricketers for the 2020s". https://www.thecricketmonthly.com/story/1236482/20-women-cricketers-for-the-2020s.
- ↑ "Kohli, Harmanpreet, Mandhana win top BCCI awards". 7 June 2018. http://www.espncricinfo.com/india/content/story/1148763.html.
- ↑ "Christmas: I Spent The Night Waiting For Santa, Says Cricketer Jemimah Rodrigues". 23 December 2018. https://www.mid-day.com/articles/christmas-i-spent-the-night-waiting-for-santa-says-cricketer-jemimah-rodrigues/20137177.
- ↑ "Mithali to lead, Jemimah named in Indian squad" (in en-IN). The Hindu. 2018-01-10. http://www.thehindu.com/sport/cricket/indian-women-cricket-team-tour-of-south-africa-south-africa-women-vs-indian-women-odi-series/article22411958.ece.
- ↑ "1st T20I, India Women tour of South Africa at Potchefstroom, Feb 13 2018". http://www.espncricinfo.com/ci/engine/match/1123206.html.
- ↑ "Australia Women require another 126 runs with 9 wickets and 38.2 overs remaining". http://www.espncricinfo.com/ci/engine/match/1131232.html.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.