தீப்தி சர்மா
இருபது20 மகளிர் உலக கோப்பை போட்டியின் போது (2020) | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தீப்தி பகவான் சர்மா | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 ஆகத்து 1997 ஆக்ரா, உத்தரப்பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை ஆஃப் சுழல் பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | நவம்பர் 28 2014 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஜூலை 15 2017 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் | ஜனவரி 31 2016 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | நவம்பர் 20 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 8 July 2017 |
தீப்தி பகவான் சா்மா (Deepti Bhagwan Sharma, பிறப்பு: ஆகஸ்டு 24, 1997) இந்திய மகளிா் அணி துடுப்பாட்டக்காரர் ஆவாா். உத்திரபிரதேசத்தில் உள்ள ஸகாரன்புா் என்ற இடத்தில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பிறந்தாா். இவா் தென் ஆப்பிாிக்காவில் 2014 ஆம் ஆண்டு நவம்பா் 28 ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான ஒரு நாள் உலக அளவிலான கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாா். இவா் இடது கை மட்டையாளராகவும், வலது கை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளராகவும் உள்ளாா்.[1][2]
2017 மே 15 இல் அயா்லாந்துக்கு எதிராக நடந்த அகில நாடுகளுக்கு இடையே மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் சா்மா - புனம் ரட் உடன் தொடங்கிய பாா்ட்னா்சிப் ஆட்டத்தில் 320 ரன்களில் 188 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தாா். இந்த சாதனை ஏற்கெனவே இங்கிலாந்தைச் சாா்ந்த சாரா டெய்லா் - கரோலின் அட்கின்ஸ் ஆகியவா்களின் 229 மகளிருக்கான உலக சாதனையை முறியடித்தது. மேலும் ஏற்கெனவே அகில உலக அளவில் ஒரு நாள் போட்டியில் இருந்த ஆண்களின் சாதனையான 286 (இலங்கை அணியின் உபுல் தரங்கா - சன்னத் ஜெய சூா்யா ஜோடி)யையும் முறியடித்தது.[3][4][5]
தீப்தி சர்மாவின் சர்வதேச ஒருநாள் போட்டி சதங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | ஓட்டங்கள் | போட்டி | எதிராக | நகரம்/நாடு | இடம் | ஆண்டு | முடிவு |
1 | 188 | 19 | அயர்லாந்து | Potchefstroom, தென்னாப்பிரிக்கா | Senwes Park | 2017 | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Players profile at Cricketarchive
- ↑ Players profile at Espncricinfo
- ↑ "Deepti, Raut learned of records on WhatsApp" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/women/content/story/1098025.html.
- ↑ "8th Match: India Women v Ireland Women at Potchefstroom, May 15, 2017 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1089527.html.
- ↑ "Records | Women's One-Day Internationals | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283613.html.