2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
Appearance
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து அதன் முடிவுகள் மார்ச் 6, 2012இல் அறிவிக்கப்பட்டது அதன் விபரம் பின்வருமாறு:
2012
[தொகு]தரம் | கட்சி | நின்றவர்கள் |
---|---|---|
1 | சமாஜ்வாதி கட்சி | 224 |
2 | பகுஜன் சமாஜ் கட்சி | 80 |
3 | பாரதிய ஜனதா கட்சி | 47 |
4 | இந்திய தேசிய காங்கிரஸ் | 28 |
5 | இராஷ்டிரிய லோக் தளம் | 9 |
6 | மற்றவர்கள் | 15 |
மெத்தம் | 403 |
உத்திரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை[1] சமாச்சுவாதி கட்சி 224 தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இத்தேர்தலில் 69 முசுலிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றுள்ளனர். அதில் மூவர் பெண்கள்.[2]
2007
[தொகு]தரம் | கட்சி | நின்றவர்கள் | வென்றவர்கள் |
---|---|---|---|
1 | பகுஜன் சமாஜ் கட்சி | 403 | 206 |
2 | சமாஜ்வாதி கட்சி | 393 | 97 |
3 | பாரதிய ஜனதா கட்சி | 350 | 51 |
4 | இந்திய தேசிய காங்கிரஸ் | 393 | 22 |
5 | ராஷ்ட்டிரீய லோக் தளம் | 254 | 10 |
6 | சுயேச்சை | 258 | 9 |
7 | ராஷ்ட்டிரீய லோக் தளம் | 14 | 2 |
8 | ஜனதா தளம் (மதச்சார்பற்ற) | 16 | 1 |
8 | உத்தபிதேஸ் பிரன் | 54 | 1 |
8 | ராஷ்ட்டிரீய சாபிமான் பார்டி | 122 | 1 |
8 | ஜன் மோர்சா | 118 | 1 |
8 | பாரதிய ஜன் சத்தி | 66 | 1 |
8 | அகில பாரதிய லோக்டான்டிரிக் காங்கிரஸ் | 2 | 1 |
மெத்தம் | 403 |
இதனையும் பார்க்கவும்
[தொகு]உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1748[தொடர்பிழந்த இணைப்பு]