மில் எம்.ஐ.-17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mi-17 / Mi-8MT
மில் எம்.ஐ.-17
வகை துப்புக் காவி
உற்பத்தியாளர் மில் மொஸ்கோ உலங்குவானூர்து நிறுவனம்
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர் இரசியா
உற்பத்தி சுமார் 12,000[1]
முன்னோடி மில் எம்.ஐ.-8
மாறுபாடுகள் மில் எம்.ஐ.-14

மில் எம்.ஐ.-17 (எம்.ஐ.-8எம்.டீ., நேட்டோப் பெயர் இப்-எச்) கசான், உலான்-உடே ஆகிய இரு நகரங்களில் தயாரிப்பில் உள்ள இரசிய உலங்கு வானூர்தியாகும்.

வளர்ச்சி[தொகு]

எம்.ஐ.-8 இன் சட்டத்திற்கு, பெரிய TV3-117MT எந்திரத்தையும், ம்.ஐ.-14க்கான சுழலிகளையும் தொலைத் தொடர்புகளையும் பொருத்தி, மேலதிக எடையை தாங்குவதற்காக மறுவமைக்கப்பட்ட உடல்பகுதி என்பவற்றுடன் எம்.ஐ.-17 தயாரிக்கப்பட்டது.

பயன்பாடு[தொகு]

தொழில்நுட்பத் தகவல்கள் எம்.ஐ.-17[தொகு]

பொதுவான அம்சங்கள்

 • அணி: 3 – இரண்டு வானோடிகள்,
  ஒரு பொறியியளாலர்
 • கொள்ளளவு: 32 பயணிகள் அல்லது 4,000 kg
  (8,800 lb) on internal/external hardpoints.
 • நீளம்: 18.42 m (60 ft 5 in)
 • சுழலியின் விட்டம்: 21.352 m (69 ft 10 in)
 • உயரம்: 4.76 m (15 ft 7 in)
 • டிஸ்க் பரப்பு: 356 m² (3,830 ft²)
 • வெற்று எடை: 7,100 kg (15,700 lb)
 • ஏற்றப்பட்ட எடை: 11,100 kg (24,470 lb)
 • பறப்புக்கு அதிகூடிய எடை : 13,000 kg (28,700 lb)
 • சக்திமூலம்: 2 × Klimov TV3-117VM turboshafts, 1,450 kW (2225 shp) each

செயல்திறன்

 • எரிபொருள் பாவணை: 600 மணிக்கு கிலோகிராம்(1,320 lb/h)ஆயுதங்கள்
  • 1,500 kg (3,300 lb) வரையிலான வெளியேற்றக் கூடிய நிறை (குண்டுகள், உந்துகணைகள்)

  மேற்கோள்கள்[தொகு]

  வெளியிணைப்புகள்[தொகு]

  விக்கிமீடியா பொதுவகத்தில்,
  Mil Mi-17
  என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 • "https://ta.wikipedia.org/w/index.php?title=மில்_எம்.ஐ.-17&oldid=3224860" இலிருந்து மீள்விக்கப்பட்டது