மில் எம்.ஐ.-8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்ஐ-8
எம்ஐ-8 பறக்க ஆரம்பிக்கின்றது
வகை இராணுவ, போக்குவரத்து உலங்கு வானூர்தி
முதல் பயணம் 7 சூலை 1961
அறிமுகம் 1967
தற்போதைய நிலை பாவனையில்
பயன்பாட்டாளர்கள் சோவியத் ஒன்றியம்
ஏறக்குறைய 80 ஏனைய நாடுகள்
உற்பத்தி 1961–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை >17,000
Variants மில் எம்.ஐ.-17
பின் வந்தது மில் எம்.ஐ.-14

மில் எம்.ஐ.-8 (Mil Mi-8, உருசியம்: Ми-8, நேட்டோவின் பெயர்: கிப்) என்பது சோவியத் ஒன்றியம் வடிவமைத்த, நடுத்தர இரட்டை-விசையாழி போக்குவரத்து உலங்கு வானூர்தியும் தாக்குதல் உலங்கு வானூர்தியாக செயற்படக் கூடியதும் ஆகும். இந்த எம்ஐ-8 உலங்கு வானூர்தி உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தியும்,[1] 50க்கு மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படும் உலங்கு வானூர்தியும் ஆகும். உருசியா இதன் பிரதான உற்பத்தியாளரும் பாவனையாளராகவும் திகழ்கின்றது.

பாவனையாளர்கள்[தொகு]

இந்திய வான்படையின் எம்ஐ-8
போலாந்து எம்ஐ-8S
 ஆப்கானித்தான்[2]
 அல்ஜீரியா[2]
 அங்கோலா[2]
 ஆர்மீனியா[2]
 அசர்பைஜான்[2]
 பெலருஸ்[2]
 பூட்டான்[2]
 பொசுனியா எர்செகோவினா[2]
 பல்கேரியா[2]
 புர்க்கினா பாசோ[2]
 கம்போடியா[2]
 சீனா[2]
 கொலம்பியா[2]
 செக்கோசிலோவாக்கியா[3]
 காங்கோ[2]
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு[2]
 குரோவாசியா[2]
 கியூபா[2]
 செக் குடியரசு[2]
 சீபூத்தீ[2]
 கிழக்கு ஜேர்மனி[4]
 எகிப்து[2]
 எரித்திரியா[2]
 எதியோப்பியா[2]
 பின்லாந்து[5]
 சியார்சியா[2]
 செருமனி[6]
 கினியா[2]
 கினி-பிசாவு[7]
 அங்கேரி[2]
 இந்தியா[2]
 ஈராக்[2]

 ஈரான்[2]
 கசக்கஸ்தான்[2]
 கிர்கிசுத்தான்[2]
 லாத்வியா[8]
 லாவோஸ்[2]
 லிபியா[2]
 லித்துவேனியா[2]
 மெக்சிக்கோ[2]
 வட கொரியா[2]
 மாலி[2]
 மல்தோவா[2]
 மங்கோலியா[2]
 மொசாம்பிக்[2]
 நியூசிலாந்து[9]
 பெரு[2]
 போலந்து[2]
 உருமேனியா[10]
 உருசியா[2]
 செர்பியா[2]
 செர்பியாவும் மொண்டெனேகுரோவும்[11]
 சிலவாக்கியா[2]
 சோவியத் ஒன்றியம்[12]
 சிறுப்ஸ்கா குடியரசு[13]
 சூடான்[2]
 சிரியா[2]
 துருக்மெனிஸ்தான்[2]
 தஜிகிஸ்தான்[2]
 உக்ரைன்[2]
 ஐக்கிய அமெரிக்கா[14]
 உஸ்பெகிஸ்தான்[2]
 வியட்நாம்[2]
 யுகோசுலாவியா[15]

விவரங்கள் (எம்.ஐ.-8T)[தொகு]

Data from Jane's All The World's Aircraft 1992–93[16]

பொதுவான அம்சங்கள்

 • அணி: 3 (pilot, copilot, flight engineer)
 • கொள்ளளவு: ** 24 passengers or
  • 12 stretchers and seat for 1 medical attendant or
  • 3,000 kg (6,600 lb) on internal/external hardpoints
 • நீளம்: 18.17 m (59 ft 7 in)
 • சுழலியின் விட்டம்: 21.29 m (69 ft 10 in)
 • உயரம்: 5.65 m (18 ft 6 in)
 • டிஸ்க் பரப்பு: 356 m² (3,832 ft²)
 • வெற்று எடை: 7,260 kg (16,007 lb)
 • ஏற்றப்பட்ட எடை: 11,100 kg (24,470 lb)
 • பறப்புக்கு அதிகூடிய எடை : 12,000 kg (26,455 lb)
 • சக்திமூலம்: 2 × Klimov TV3-117Mt turboshafts, 1,454 kW (1,950 shp) each
 • Fuel max total capacity: 3,700 l (977 US gal)

செயல்திறன்

ஆயுதங்கள்

 • up to 1,500 கிலோகிராம் (3,300 lb) of disposable stores on six hardpoints, including 57 mm S-5 rockets, bombs, or 9M17 Phalanga ATGMs.
 • உசாத்துணை[தொகு]

  1. "MIL Moscow helicopter plant website: "Concerning the number of machines built, the Mi-8 has been surpassed only by the Bell 204/205/212 family of light utility helicopters"". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 "World Air Forces 2013" (PDF). Flightglobal Insight. 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  3. "Ceskoslovenske VoJenske Letectvo Mi-17". பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  4. "World's Air Forces 1987 pg.50". பார்க்கப்பட்ட நாள் 2013-03-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  5. "Finnish Army MI-8/17". பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  6. "Mi-8 Medium Utility Helicopter". flugzeuginfo.net. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  7. "World's Air Forces 1987 pg.59". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  8. "GM Helicopters fleet". gmhelicopters.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  9. "Heli Harvest Ltd has ceased heavy lift helicopter operations". heliharvest.co.nz. Archived from the original on 2013-07-26. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  10. "World's Air Forces 1987 pg.80". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  11. "World's Air Forces 2004 pg.84". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  12. "World's Air Forces 1987 pg.86". பார்க்கப்பட்ட நாள் 2013-03-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  13. "World's Air Forces 2004 pg.46". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  14. "Army gets two more Russian helicopters". huntsville times.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
  15. "World's Air Forces 1987 pg.67". பார்க்கப்பட்ட நாள் 2013-03-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  16. Mark Lambert, தொகுப்பாசிரியர் (1992). Jane's All The World's Aircraft,1992–93. Coulsdon, Surrey, UK: Jane's Information Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7106-0987-6. https://archive.org/details/janesallworldsai0000unse_t4k2. 

  வெளி இணைப்புக்கள்[தொகு]

  விக்கிமீடியா பொதுவகத்தில்,
  Mil Mi-8
  என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  "https://ta.wikipedia.org/w/index.php?title=மில்_எம்.ஐ.-8&oldid=3698085" இலிருந்து மீள்விக்கப்பட்டது