மிமரோபா
பிராந்தியம் IV-B
மிமரோபா தென் தகலாகு தீவுகள் | |
---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IV-B இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | கலபன் நகரம், ஒரியென்டல் மின்டரோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 29,621 km2 (11,437 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 27,44,671 |
• அடர்த்தி | 93/km2 (240/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-41 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 2 |
நகராட்சிகள் | 71 |
பரங்கேகள் | 1458 |
மாவட்டங்கள் | 7 |
மிமரோபா என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள நிர்வாகப் பிராந்தியமாகும். இது பிராந்தியம் IV-B எனவும் குறிக்கப்படுகின்றது. தென் தகலாகு தீவுகள் எனவும் இது அழைக்கப்படுகின்றது. இது நான்கு மாகாணங்களைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.