மண்ணாடிப்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மண்ணாடிப்பட்டு
கொம்யூன்
மண்ணாடிப்பட்டு is located in Puducherry
மண்ணாடிப்பட்டு
மண்ணாடிப்பட்டு
மண்ணாடிப்பட்டு is located in இந்தியா
மண்ணாடிப்பட்டு
மண்ணாடிப்பட்டு
ஆள்கூறுகள்: 11°59′03″N 79°37′55″E / 11.984248°N 79.632082°E / 11.984248; 79.632082ஆள்கூறுகள்: 11°59′03″N 79°37′55″E / 11.984248°N 79.632082°E / 11.984248; 79.632082
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்25,473
மொழிகள்
 • அலுவல்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்605 501
தொலைபேசி குறியீட்டு எண்0413
வாகனப் பதிவுPY-05
பாலின விகிதம்50% /

மண்ணாடிப்பட்டு (Mannadipattu) என்பது இந்தியாவின், புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின், வில்லியனூர் வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இது மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கும் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது ஆகும். இது புதுச்சேரியின் மேற்கு பகுதியில் உள்ளது. மண்ணாடிப்பட்டு கொம்யூனும் நெட்டப்பாக்கம் கொம்யூனும் புதுச்சேரி மாநிலத்தின் மேற்கு பகுதியின் எல்லையாக உள்ளன.[1]

மக்கட் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 25,473 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% ஆகும்.[2]

அமைவிடம்[தொகு]

இந்த கொம்யூன் ஆனது புதுச்சேரி நகரத்தில் இருந்து மேற்கு திசையில் 24 கி. மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்ல முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணாடிப்பட்டு&oldid=2959258" இருந்து மீள்விக்கப்பட்டது