திருபுவனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருபுவனை, புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் இருக்கும் தெற்கு வருவாய் கோட்டத்தில் இருக்கும் வில்லியனூர் வட்டத்தில் வரும் மண்ணடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி. இந்தியத் தொழில் ஆய்வகத்தின் கீழ் வரும் மிக பழமையான வரதராஜப் பெருமாள் கோவில் இங்கு உள்ளது. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், அரசு நூலகம், அரசு நியாயவிலைக் கடை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளன. இங்கு பல தொழிற்சாலைகளும் உள்ளன. திருபுவனை சட்டமன்றத் தொகுதியின் கீழ் வரும் பகுதிகளில் இந்த கிராம பஞ்சயாத்தும் ஒன்று ஆகும்.

புகைப்பட காட்சியகங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருபுவனை&oldid=2959247" இருந்து மீள்விக்கப்பட்டது