வில்லியனூர் கொம்யூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியனூர் கம்யூன் பஞ்சாயத்து அலுவலகம்

வில்லியனூர் கொம்யூன் (Villianur commune), புதுச்சேரி மாநிலத்தின், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 5 கொம்யூன்களில் ஒன்றாகும். இது வில்லியனூர் தாலுகாவின் (வட்டம்) கீழ் வருகிறது. மண்ணாடிப்பட்டு கொம்யூன், வில்லியனூர் தாலுகாவின் கீழ் உள்ள மற்றொரு கொம்யூன் ஆகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்கள்[தொகு]

வில்லியனூர் கொம்யூனின் கீழ் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் (வில்லியனூர்) மற்றும் ஒரு கிராம பஞ்சாயத்து (குரும்பாபேட்) உள்ளது.[1]

பஞ்சாயத்து கிராமங்கள்[தொகு]

வில்லியனூர் கொம்யூனின் கீழ் 17 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:[2][3]

 • அரியூர்
 • கனுவாப்பேட்டை
 • கூடப்பாக்கம்
 • கோட்டைமேடு
 • மணவெளி
 • மங்கலம்
 • ஓதியம்பேட்டை
 • பிள்ளையார்குப்பம்
 • பொரையூர் அகரம்
 • மணகுப்பம்
 • சாத்தமங்கலம்
 • சேதராப்பட்டு
 • சிவராந்தகம்
 • சுல்தான்பேட்டை
 • திருகாஞ்சி
 • தொண்டமாநத்தம்
 • உருவையாறு

மேற்கோள்கள்[தொகு]

 1. "Chapter 4 (Trends in Urbanisation: Urbanisation in the union territory of Puducherry" (PDF). 2011 census of India. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 February 2013.
 2. "List of village panchayats in Puducherry district" (PDF). District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry. Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2 February 2013.
 3. 2011 census notes Villianur as a census town; from 2001 census Kurumbapet was considered as a gram panchayat.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியனூர்_கொம்யூன்&oldid=3273703" இலிருந்து மீள்விக்கப்பட்டது