நெட்டப்பாக்கம் கொம்யூன்
தோற்றம்
நெட்டப்பாக்கம் கொம்யூன் (Nettapakkam commune), புதுச்சேரி மாநிலத்தின், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஐந்து கொம்யூன்களில் ஒன்றாகும். இது பாகூர் வட்டத்தின் கீழ் வருகிறது.
பஞ்சாயத்து கிராமங்கள்
[தொகு]நெட்டப்பாக்கம் கொம்யூனின் கீழ் உள்ள 11 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன.[1]

| வார்டு எண் | வார்டு பெயர் | பரப்பளவு (கி.மீ 2 ) | மக்கள் தொகை (2011) | கிராமங்கள் | வார்டு வரைபடம் |
|---|---|---|---|---|---|
| 1 | நெட்டப்பாக்கம் |
|
|||
| 2 | கல்மண்டபம்- பண்டசோழநல்லூர் |
|
|||
| 3 | சூரமங்கலம் |
|
|||
| 4 | ஏரிப்பாக்கம் |
|
|||
| 5 | கரியமாணிக்கம் |
|
|||
| 6 | மடுகரை (கிழக்கு) |
|
|||
| 7 | மடுகரை (மேற்கு) |
|
|||
| 8 | ஏம்பலம் | ||||
| 9 | செம்பியபாளையம் |
|
|||
| 10 | கரிக்கலாம்பாக்கம் |
|
|||
| 11 | கோர்காடு |
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of village panchayats in Puducherry district" (PDF). District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry. Archived from the original (PDF) on 27 September 2013. Retrieved 2 பெப்ரவரி 2013.










