பாண்டிச்சேரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாண்டிச்சேரி வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின் பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1]

இந்த வட்டத்தில் புதுச்சேரி நகரமும், அரியாங்குப்பம் உள்ளூராட்சிப் பிரிவும் உள்ளன.

அரசியல்[தொகு]

இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிச்சேரி_வட்டம்&oldid=2021317" இருந்து மீள்விக்கப்பட்டது