குரும்பாபேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரும்பாபேட்
—  வருவாய் கிராமம்  —
குரும்பாபேட்
இருப்பிடம்: குரும்பாபேட்
, புதுச்சேரி
அமைவிடம் 11°56′N 79°46′E / 11.94°N 79.76°E / 11.94; 79.76ஆள்கூறுகள்: 11°56′N 79°46′E / 11.94°N 79.76°E / 11.94; 79.76
நாடு  இந்தியா
பிரதேசம் புதுச்சேரி
மாவட்டம் புதுச்சேரி
வட்டம் வில்லியனூர் வட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்[1]
முதலமைச்சர் வி. நாராயணசாமி[2]
மக்களவைத் தொகுதி குரும்பாபேட்
மொழிகள் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

குரும்பாபேட் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் இருக்கும் புதுச்சேரி மாவட்டத்தில், தெற்கு வருவாய் கோட்டத்தில் இருக்கும் வில்லியனூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமமாகும். புதுவை பாரதியார் கிராம வங்கி கிளை இங்கு இருக்கும் மாவட்ட நெடுஞ்சாலை 203இல் அமைந்துள்ளது. ஆங்கிலோ பிரெஞ்சு, நெசவாலை மற்றும் பல தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன.[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7412 மக்கள் குரும்பாபேட் வருவாய் கிராமத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்

புவியமைப்பு[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11.94° N 79.76°E ஆகும்.

வருவாய் கிராமம் 1991 -மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2001-மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
குரும்பாபேட் 5,013 7,412 19,506

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/ltgovernor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. http://www.censusindia.gov.in/2011-common/census_2011.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரும்பாபேட்&oldid=2959243" இருந்து மீள்விக்கப்பட்டது