உழவர்கரை வட்டம்
உழவர்கரை வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின், பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1]
அரசியல்[தொகு]
இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உட்பிரிவுகள்[தொகு]
இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள்:
- ஆலங்குப்பம்
- காலாப்பட்டு
- கருவாடிகுப்பம்
- உழவர்கரை
- பிள்ளைசாவடி
- ரெட்டியார்பாளையம்
- சாரம்
- தட்டாஞ்சாவடி