பிரியதர்சினி பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Priyadarshini Engineering College
பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1995
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர் பி. நடராசன் பிஎச்.டி
நிர்வாகிமாண்புமிகு நீதியரசர் வி. ரங்கசாமி
அமைவிடம், ,
வளாகம்நாட்டுப்புறம்
சுருக்கப் பெயர்PEC
இணையதளம்www.priyadarshini.net.in

பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, வாணியாம்பாடி (Priyadarshini Engineering College)

ஜெய் பாரத் அறக்கட்டளையினால் பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி 1995 இல் வாணியாம்பாடியில் நிறுவப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த இக்கல்லூரியானது, புது தில்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

  • பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  • பி.இ. - இயந்திரப் பொறியியல்
  • பி.இ. - குடிசார் பொறியியல்
  • பி.டெக். - தகவல் தொழில்நுட்பம்

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

  • எம்.இ. - பொறியியல் வடிவமைப்பு
  • எம்.இ. - ஆற்றல் அமைப்பு
  • எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. - தொடர்பியல் அமைப்புகள்
  • கணினி பயன்பாடு
  • முதுநிலை வணிக மேலாண்மை.

வெளி இணைப்புகள்[தொகு]