பிகோல் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகோல் பிராந்தியம்
பிராந்தியம் V
அடைபெயர்(கள்): கபிகொலன்; பிகோலான்டியா
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்லெகச்பி
பரப்பளவு
 • மொத்தம்18,054.3 km2 (6,970.8 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1][2]
 • மொத்தம்54,20,411
 • அடர்த்தி300/km2 (780/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிநேவ)
ஐஎசுஓ 3166 குறியீடுPH-05
மாகாணங்கள்6
நகரங்கள்7
நகராட்சிகள்107
பரங்கேகள்3,471
மாவட்டங்கள்14
இணையதளம்Bicol Region Official Website

பிகோல் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் V என்று குறிப்பிடப்படுகின்றது. இது பிகோல் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. லூசோனின் தென்கிழக்கின் முடிவுப்பகுதியில் இது அமைந்துள்ளது. நிர்வாக மற்றும் அரசியல் மத்திய நிலையமாகவும், பிராந்திய தலைநகரமாகவும். புகழ்பூத்ததுமான நகரம் லெகச்பி ஆகும்.[3][4] போக்குவரத்து[5], வர்த்தகம்[6], கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம் போன்றவற்றின் மத்திய நிலையமும் லெகச்பியே ஆகும்.

மேற்கோள்கள்

  1. "2010 Census of Population and Housing - Region 5". National Statistics Office, Philippines; retrieved 11 May 2012.
  2. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
  3. "DILG Regional Office No. 5 Directory". Bicol Region Official website; retrieved 22 May 2012.
  4. http://bicol.da.gov.ph/Statistics/regional_profile.html
  5. http://www.philippine-islands.ph/en/legazpi_city-albay-philippines.html
  6. http://pnabicol.blogspot.com/2013/06/legazpi-expects-more-investments-from.html

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகோல்_பிராந்தியம்&oldid=1812477" இலிருந்து மீள்விக்கப்பட்டது