உள்ளடக்கத்துக்குச் செல்

பிகே இயந்திரத் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகே இயந்திரத் துப்பாக்கி
வகை
  • குழு தானியக்க ஆயுதம்
  • பொது நோக்க இயந்திரத் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுசோவியத் ஒன்றியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1961–தற்போது
பயன் படுத்தியவர்காண்க பாவனையாளர்
போர்கள்யோம் கிப்பூர்ப் போர்
ஆப்கான் சோவியத் போர்
ஈரான் – ஈராக் போர்
ஈராக் போர்
2011 லிபிய உள்நாட்டுப் போர்
சிரிய உள்நாட்டுப் போர்
யெமன் உள்நாட்டுப் போர் (2015)[1]
வேறு பல
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்மிக்கைல் கலாசுனிக்கோவ்
எண்ணிக்கை1,000,000 இற்கு மேல்
மாற்று வடிவம்PK, PKT, PKM, PKP
அளவீடுகள்
எடைPK: 9 kg (19.84 lb) (gun + integral bipod) + 7.7 kg (16.98 lb) (tripod).
PKM: 7.5 kg (16.53 lb) (gun + integral bipod) + 4.5 kg (9.92 lb) (tripod).
PKTM (tank): 10.5 kg (23.15 lb)[2][3][4][5]
நீளம்PK: 1,203 mm (47.4 அங்)
PKM: 1,192 mm (46.9 அங்)
PKT: 1,098 mm (43.2 அங்)
சுடு குழல் நீளம்PK(M): 605 mm (23.8 அங்) (without muzzle device)
PKT: 772 mm (30.4 அங்)

தோட்டா7.62×54மிமீ
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், திறந்த ஆணி
சுடு விகிதம்PK, PKM: 650 இரவைகள்/நி
PKT: 700 – 800 இரவைகள்/நி
பயிற்சி: 250 இரவைகள்/நி
வாய் முகப்பு  இயக்க வேகம்PK, PKM: 825 m/s (2,707 ft/s)
PKT: 855 m/s (2,805 ft/s)
செயல்திறமிக்க அடுக்குPK(M): 1,000 m (1,094 yd) (100–1,500 m sight adjustments)
PKT: 1,500 m (1,640 yd) (100–1,500 m sight adjustments)[6]
அதிகபட்ச வரம்புPK(M): 3,800 m (4,156 yd)
PKT: 4,000 m (4,374 yd)
கொள் வகைபட்டி, 100 அல்லது 200/250 இரவைப் பெட்டிகள்
காண் திறன்இருப்புக் காண் குறி (வழமை);
வில்லை, இரவு காட்டி, வெப்ப தொலைக்கண்டுணர்வி பார்வைகள்[7]

பிகே இயந்திரத் துப்பாக்கி (PK; உருசியம்: Пулемёт Калашникова, ஒலிபெயர்ப்பு: Pulemyot Kalashnikova) என்பது 7.62மிமீ பொதுப் பயன்பாட்டு இயந்திரத் துப்பாக்கி ஆகும். சோவியத் ஒன்றியம் வடிவமைத்த இதனை தற்போது உருசியா செய்கிறது.[8] பிகே இயந்திரத் துப்பாக்கி 1961 அறிமுகம் செய்யப்பட்டு பிகேஎம் என மேம்படுத்தப்பட்டது. இது தற்போது முன்வரிசை காலாட்படை, வாகனத்தில் பொருத்தப்பட்ட ஆயுதமாக உருசிய ஆயுதப்படைகளின் பாவனையில் உள்ளது.

பாவனையாளர்

[தொகு]

முன்னைய பாவனையாளர்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Yemen War 2015 – Heavy Clashes On The Saudi Border As Houthi Rebels Attack Saudi Military Outposts (in Arabic). Yemen. 2015. Event occurs at 6:14. Retrieved 19 June 2015.{{cite cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
  2. http://www.zid.ru/eng/products/47/detail/225
  3. http://www.zid.ru/eng/products/47/detail/224
  4. http://www.zid.ru/eng/products/47/detail/222
  5. http://www.zid.ru/eng/products/47/detail/223
  6. https://fas.org/man/dod-101/sys/land/row/weg2001.pdf OPFOR Worldwide Equipment Guide, Sep 2001, DEPARTMENT OF THE ARMY, TRADOC DCSINT, Threat Support Directorate, 700 Scott Avenue, Bldg 53, FORT LEAVENWORTH, KS, 66027-1323, page 1-5
  7. "Sights". Russian Close Combat Weapon. Moscow: Association "Defense Enterprises Assistance League". 2010. ISBN 978-5-904540-04-3.
  8. "7.62mm PKM Kalashnikov modernized machine gun". Retrieved 13 November 2014.
  9. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 Jones, Richard D. Jane's Infantry Weapons 2009/2010. Jane's Information Group; 35 edition (January 27, 2009). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7106-2869-5.
  10. 1 2 3 4 "G3 Defence Magazine August 2010". calameo.com. Archived from the original on 25 மார்ச் 2012. Retrieved 13 November 2014.
  11. "Small Arms Survey - Working Papers" (PDF). 8 November 2012. Archived from the original (PDF) on 4 ஜூலை 2010. Retrieved 13 November 2014. {{cite cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Type 80 7.62mm General Purpose Machine Gun. Retrieved on September 11, 2008.
  13. Mikulka, Zdeněk (19 February 2010). "Střelby z palubních zbraní vrtulníků Mi-171Š v Afghánistánu". Zahraniční mise. Ministerstvo obrany. Archived from the original on 22 செப்டம்பர் 2013. Retrieved 16 May 2013. {{cite cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Rosyjska broń dla Fidżi" (in polish). altair.pl. Retrieved 2016-02-21.{{cite cite web}}: CS1 maint: unrecognized language (link)
  15. "Puolustusvoimat". Retrieved 13 November 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  16. http://defenceforumindia.com/forum/indian-army/24605-indian-counter-terror-operations-pictures-2.html
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-25. Retrieved 2016-07-31.
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-22. Retrieved 2016-07-31.
  19. "SLAHLAR". Archived from the original on 14 டிசம்பர் 2014. Retrieved 13 November 2014. {{cite cite web}}: Check date values in: |archive-date= (help)
  20. "NVA". Retrieved 13 November 2014.
  21. Försvarsmakten – Avvecklade materielsystem (Swedish Defence Forces) [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
PK machine gun
என்பதில் ஊடகங்கள் உள்ளன.